WELCOME!
WHEN ARE OUR CLASSES?
EVERY SATURDAY
11:00 A.M. - 7:00 P.M.
PLEASE CLICK HERE TO FIND YOUR OFAAL EXAM ADMISSION CARD.
PLEASE CLICK HERE TO FIND THE OFAAL ONLINE EXAMINATION DATES AND RULES
புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் நல் நோக்கத்திற்கு அமைய இங்கு பிறந்து வாழும் பிள்ளைகளுக்கு எமது தாய்மொழி தமிழையும் தமிழர் பண்பாட்டையும் கற்றுக் கொடுப்பதன் மூலம் எமது தமிழர் கலாச்சாரம் பாதுகாக்கப்படுகிறது .
அதற்காக உருவாக்கப்பட்டது மிட்லண்ட் நுண்கலை மன்றம் . அத்துடன் கலைபாடங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது
வயலின்
வகுப்புகள் நடைபெறும் நேரம்
சனிக்கிழமை தோறும்
11.00 மணிமுதல் 19.00 மணிவரை